இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் ரூ.1,500ற்கும் மூன்று சக்கர வாகனங்கள் ரூ.2,500ற்கும் நான்கு சக்கர வாகனங்கள் ரூ.7,000ற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளது.

