வாகன எண் பலகையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விபரம் தொடர்பான முழுமையான விபரம் அடங்கிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.