பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு…

அனைத்து அரச மற்ற அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் ஜூலை 25ஆம் திகதி வரை விடுமுறை நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை 21 பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.
புதியது பழையவை