பொதுமக்கள் உடனடியாக கொரோனா நான்காவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் தினத்தை அண்மித்து வருவதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
