முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# 2022 வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு Vhg ஆகஸ்ட் 09, 2022 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.