பண்டாரவன்னியன் - ஒரே வாள் வீச்சில் 60 வெள்ளையர்களை வீழ்த்திய இடத்தில் சுடரேற்றி நினைவஞ்சலி

பண்டாரவன்னியன், ஒரே வாள் வீச்சில் 60 வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும், முள்ளியவளை கற்பூரப்புல் வெளியிலும், மலர் தூவி, சுடரேற்றி, நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுகளில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முள்ளியவளை கிழக்கு மூலக்கிளைச் செயலாளர் நடராசா அசோக்குமார் ஆகியோருடன், மக்களும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை