பொலிஸ் நிலையத்தில் ஒருவர் குத்தி கொலை

நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை