முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# சமையல் எரிவாயு விலை குறைந்தது Vhg ஆகஸ்ட் 08, 2022 லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி 12.5 kg எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 246ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.