பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


