முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கை அரசு - ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கம் Vhg ஆகஸ்ட் 14, 2022 ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சகம் குறித்த விடயத்தை அறிவித்துள்ளது.