நாளை மின்வெட்டு இல்லை

நாளை (11) மற்றும் இம்மாதம் 14 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (10) பிற்பகல் தெரிவித்தார்.

இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்படி 20 வலயங்களிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தலா 30 நிமிடங்களுக்கு இரண்டு தடவைகள் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் திரு.ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். ‘A’ முதல் ‘W’ வரை.
புதியது பழையவை