தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கைது

205 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் மற்றுமொருவர் விமான நிலையத்தில் உள்ள சுங்க தீர்வையற்ற கடை தொகுதியில் பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை