இன்று புதன் கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான விபரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் நீரேந்து பகுதிகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

