புலம்பெயர் மக்கள் இந்தியா சினிமாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்

புலம்பெயர் மக்கள் இந்தியா சினிமாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் சினிமாவுக்கும் வழங்க முன்வரவேண்டும் என இலங்கையில் உள்ள திரைப்படக்கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புதியது பழையவை