சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவு தினம்

மந்துவில் சந்தியில் சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் மந்துவில் சந்தியில் பலியானவர்களின் 23வது நினைவு தினம் இன்றாகும்.

குறித்த நினைவேந்தலில் பிரதே சபை உறுப்பினர்கள், வர்த்த சங்க தலைவர் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை