நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளது.

இவ்வாறு செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்பு பணிகள் 3 தொடக்கம் 5 நாட்கள் வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை