கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் எதிர்காலத்தில் வற் வரி, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டண அதிகரிப்புடன் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை