இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தனது 41வது வயதில் காலமானார்.
நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தேசிய மருத்துவமனையின் தலைமை செவிலியர் தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்து அப் பதிவின் மூலம் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை திரைத்துறையில் மிளிர்ந்து விளங்கிய தமிழ் கலைஞரான அவர், பல தமிழ் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களோடு பணியாற்றி இலங்கை தமிழ் திரைத்துறை வளர்ச்சியிலும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை