ஒளியினால் இருளகன்று ஒளிவெள்ளம் பெருகட்டும்..! Battinatham news வாசகர்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால் இன்று (24-10-2022) கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது Battinatham news சொந்தங்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்! தீபத்திருநாளை கொண்டாடும் எமது Battinatham news வாசகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் இணைய குழுமம் பெருமை கொள்கின்றது.
