லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், குறைக்கப்பட்ட விலை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதியது பழையவை