செயலிழந்த நிலையில் இருந்த WhatsApp சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
இருப்பினும் என்ன காரணமாக செயலிழந்த நிலையில் இருந்தது என்பதை பற்றிய விளக்கங்கள் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.