நாட்டில் இன்று (9) முதல் இம்மாதம் 11 ஆம் திகதி வரை தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் பிற்பகல் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.