தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டின் முன்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று(26) தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.