முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# க.பொ.த (சா/த) பரீட்சை 2021 - நாடளாவிய ரீதியில் 10,863 பேருக்கு 9 ஏ சித்தி Vhg நவம்பர் 26, 2022 நேற்று வெள்ளிக்கிழமை (25) வெளியான க.பொ.த (சா/த) முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.மேலும், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.