சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானம் - இராணுவம் பொலிசார் அச்சுறுத்தல்

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இராணுவம், பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் பொதுமக்களும் இணைந்து சிரமதானத்தில் நேற்று ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை