கூகுள் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்கள் படி பாலியல்(Sex) தேடலில் இலங்கையர்கள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தரவரிசையில் வியட்நாம் இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.