தேர்தலுக்கான நிதியை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டது




தேர்தலுக்கு தேவையான நிதியை எந்தவித இடையூறும் இன்றி வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை