கல்வி வகுப்புகள் நடைபெறும் கட்டிடம் ஒன்றின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியை தொட்டு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 28 வயதான விமுக்தி தில்ஷான் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.