நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!நாட்டில் இன்றும் (30)திங்கட்கிழமை, நாளையும் (31)மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.


மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு குறித்த இரு நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை