தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி - நாடாளுமன்றில் போராட்டம்!



நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பதாகைகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தொடர்ந்தும் உரையாற்றி வந்தநிலையிலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டதுடன், கோஷமிட்டவாறு அக்கிராசனத்தையும் அண்மித்தனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சபைக்கு நடுவே வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை