உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில், அக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியும் கவலையுமுற்றுள்ளனர்.
தமது முடிவு, களி மண்ணில் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை ஆக மாறிவிட்டது என இன்று, தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்
கி.துரைராஜசிங்கம் கருத்து வெளியிட்டார்.