மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளல் - எஸ்.வியாழேந்திரன்மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் காணியற்ற மக்கள் அரசகாணிகளில் குடியேற முற்பட்டதுடன், பொலிஸார், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே
முறுகல் நிலையேற்பட்ட நிலையில், அரச அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்து சவுக்கடி பகுதியிலுள்ள அரசகாணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சவுக்கடி பகுதியில் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புதியது பழையவை