போலிக் கதைகளை உருவாக்கி மக்களை குழப்பும் - த.ம.வி.புலிகள் கட்சிபோலிக் கதைகளை உருவாக்கி மக்களை குழப்பும் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை