விடுதலைப் புலிகளின் தலைவரது DNA பரிசோதனை! பகிரங்கமாக அறிவிக்காத இலங்கை அரசாங்கம் - காசி ஆனந்தன்தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லையென்றால் அவருடைய மரபணுப் பரிசோதனை அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஏன் மறுக்கின்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் உள்ள, எனது கடவுச்சீட்டு  பாதுகாப்பு அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது.

தற்போது கணிசமான இடைவெளியில் எனது இருப்பினை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்கின்றன. அவ்விதமான நபராக உள்ள நான் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளாக எவ்வாறு இருக்க முடியும் என்றும் சீற்றமாக காசி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
புதியது பழையவை