10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!



லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.


அதன்படி,
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380;
ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450;
ஒரு கிலோ சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199;
ஒரு கிலோ வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298;
ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210;
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119;
ஒரு கிலோ நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100;
ஒரு கிலோ கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555;
ஒரு கிலோ உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
ஒரு கிலோ டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520 ஆகும்.
புதியது பழையவை