இன்று உலக காச நோய் தினமாகும்!



இன்று (மார்ச் 24) உலக காச நோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காச நோய் தினத்தின் கருப்பொருள் “காசநோயைத் தடுப்போம், ஆம் எம்மால் முடியும்” என்பதாகும்.


இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 500 காச நோயாளிகள் உயிரிழப்பதாக தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த தெரிவித்தார்.
புதியது பழையவை