நினைவில் கொள்ளுங்கள்: நாளை 05:27 மணிக்கு தொடங்கி, நாம் APHELION நிகழ்வை அனுபவிப்போம். பூமி சூரியனில் இருந்து இயல்பாக இருப்பதை விட தூரத்தில் மாறுபட்டிருக்கும்..
இந்த நிகழ்வை நம்மால் பார்க்க முடியாது, ஆயினும் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியும். இது மார்ச் மாதம் வரை நீடிக்கும்.
எப்பொழுதுமுள்ள குளிர்ந்த கால நிலையை விட மேலான குளிர் காலநிலையை நாம் உணரவேண்டியிருக்கும்..
இது காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்.
நுரையீரல் மற்றும் இருதயத்தை வலுப்படுத்தும் உணவுப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் 5 ஒளி நிமிடங்கள் அதாவது 90,000,000(9 கோடி) கி.மீ. Aphelion நிகழ்வு நம்மை சூரியனில் இருந்து 152,000,000 ( 15.2 கோடி)கிமீ தொலைவில் அதாவது 66% தொலைவிற்கு கொண்டு செல்கிறது.
ஆகையால் கடந்த ஜூலை முதல் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வடகிழக்குப் பருவக்காற்றுகளால் காற்றிலுள்ள ஈரப்பதமானது நடப்பு பிப்ரவரி மாதத்தில் முடிவதற்கு பதிலாக மார்ச் இறுதிவரை மேலும் அதிகரித்து குளிர்ச்சியாகவே இருக்கும்.
நமது உடல்... அதிலும் மூச்சுவிடுவதில் சிரமங்களை உணர்பவர்கள்,,
வயதானவர்கள்.. இந்த குளிர்நிலையால் பெரிய வித்தியாசத்தை காண நேரும்.
எனவே நமது உடல்நிலையை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும், மேகமூட்டம் அல்லது நல்ல வெயிலாகவே இருந்தாலும் குளிர் அதிகமாக இருப்பதையே உடல் உணரும்!!!
மேலும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கும் குளிர்கால சோம்பல் உணர்வுகளை ஏற்படுத்தும்.
எனவே உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரையிலான பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது உடல் நலத்தை காத்துக் கொள்ள... இத்தகவலை தயவு செய்து, முடிந்தவரை அனைவருடனும் அதிலும் குறிப்பாக வயதானவர்களுள்ள குடும்ப நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் அவர்களும் முன் எச்சரிக்கையுடன் இருக்கக்கூடும்.