லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு - வெளியான புதிய அறிவிப்பு!



லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நாளை (05.03.2023) வெளியிடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும்,தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை