நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் திடீரென்று பாரிய நிலநடுக்கம் ஒன்று இன்று (04.03.2023) பதிவாகியுள்ளது.

6.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை