துாணில் மோதி ஹயஸ் வாகனம் விபத்து!கிளிநொச்சி பூநகரி மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் மோதி ஹயஸ் வாகனம் ஒன்று கடும் சேதங்களுக்குள்ளானது.

வாகனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேசமயம் விபத்துக்குள்ளான ஹயஸ் வாகனம் கடும் சேதமடைந்த நிலையில் மேலதிக சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
புதியது பழையவை