போதைப்பொருள் வர்த்தகர்கள் மடகஸ்காரில் கைது!தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன உள்ளிட்ட 8 பேர், மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடகாஸ்கரின் முன்னணி இணையத்தளம் நேற்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த 8 பேரும் மடகாஸ்கரில் உள்ள இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை