யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!



யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மொறாவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53 வயதான எம்,ஏ.விதானலகே ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறாவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை