நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!நாடாளுமன்றம் இன்று(25-04-2023) செவ்வாய்கிழமை காலை கூடவுள்ளது.


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தார்.

எனினும், இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.
புதியது பழையவை