வெறிச்சோடி போயுள்ள களுவாஞ்சிகுடி நகரம்!தமிழர்களது வாழ்விடங்கள் மற்றும் தொல்லியல் சொத்துக்கள் அழிப்பிற்கு எதிராகவும், கொண்டு வர இருக்கின்ற புதிய பயங்கர வாத தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் முழு கதவடைப்பு போராட்ட காரணமாக இன்று (25-04-2023) களுவாஞ்சிகுடி நகரம் முற்று முழுதாக முடங்கியுள்ளது.


மேலும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகிறது.புதியது பழையவை