தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!



உலக சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.16 வீதத்தினால் குறைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை