தடம் புரண்டது யாழ்.தேவி ரயில்!அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி புகையிரத்தின் இயந்திரம் சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இந்த ரயில் தடம்புரள்வு காரணமாக நேற்றைய தினம் (03-04-2023) புகையிரத சேவையில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை