"வலி சுமந்த முள்ளிவாய்க்கால்" 14ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பழுகாமத்தில் அனுஷ்ரிப்பு!மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள திருப்பழுகாமம் மணிக்கூடு கோபுர சந்தியில் (18 -05-2023) மாலை 4 மணிக்கு போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பழுகாம வட்டார தலைமை வேட்பாளருமாகிய சு.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றனர்.
இறுதி யுத்தத்தினால் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூரும் முகமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டனர்.

நிகழ்வில் கிராமத்து இளைஞர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.புதியது பழையவை