களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.