மட்டக்களப்பில் பாடசாலை மாணவியுடன் சிக்கிய 49 வயது ஆசிரியர்!மட்டகளப்பில் பாடசாலை மாணவியுடன் தங்கியிருந்த 49 வயது ஆசிரியர் ஒருவர் கையும் களவுமாக சிக்கிய காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆசிரியர் பல மாணவிகளை சீரழித்ததாகவும் கூறப்படுகின்றது.

இன்றைகாலகட்டத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்வி கற்று அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்க வேண்டுமென தாம் கஸ்ரப்பட்டாலும் பிள்ளைகளை கஸ்ரப்பட விடுவதில்லை.இந்நிலையில் இவ்வாறான ஆசிரியர்களால் பிள்ளைகளைன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே பெற்றோர்கள் இவ்வாறானவர்களிடமிருந்து தமது பிள்ளைகளை காக்கவேண்டுமெனில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
புதியது பழையவை