55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ செந்தில் தொண்டமானால் ஆசிரியர் நியமனம்  வழங்கப்பட்டது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இந்நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.

புதியது பழையவை